வேறுபாடு

வீடுதேடி வருகிறது
விற்ற மாடும்,
பெற்றபிள்ளைகள் சேர்க்கிறார்கள்-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Jan-19, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 206

மேலே