ஓட்டம்

கருப்பை அடைய
ஆரம்பித்த

ஓட்டம்

தேவைகள் துரத்த
தேடலுக்கான

ஓட்டம் தொடர

கல்லறை வரை
நிற்காது

ஓட்டமே
வாழ்க்கையாய்

மனிதவாழ்க்கை..,

எழுதியவர் : நா.சேகர் (22-Jan-19, 10:29 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oottam
பார்வை : 120

மேலே