விவரீத விளக்கம்
கணிணி மாணவன் : என்ன சார் .....அடிக்கடி பாஸ் வேட் மறந்து போயிடுது ! .....
கணிணி பயிற்றுனர் : அடுத்த முறை ஃபெயில் வேட் நெனெச்சுக்கொ ...நீ மறக்கவே மாட்ட ......
_________________________________________________________________________________________________________
மனைவி : வார கடசில குடும்பத்தோட சினிமாவுக்கு போலாமா ......
கணவர் : படத்த பேர சொல்லலீய .......
மனைவி : லவ் மி லவ் யூ ........
கணவன் : ??????????????????????
___________________________________________________________________________________________________________
தகப்பனார் : சுந்தரம் ......பள்ளிக்கூட கடைசி நாளுன்னு தெறிஞ்ஜியும் புத்தகப் பைய கொண்டு வர்ளயாம .........
மகன் - சுந்தரம் : வாத்தியாரு தான் வெச்சிட்டு போவ சொன்னாரு ....அடுத்த வருசம் நா வந்து அதே வகுப்பல
படிக்க தேர்ந்தெடுதிருக்காரா .......அதுவும் வகுப்பல கடைசிக்கி ஒன்னாவதா வந்திருக்கனா....