ஓய்வின் நகைச்சுவை 97 கொலைவெறி காதல்
மனைவி: நான் கேட்கிறேனு கோவிச்சுக் காதீங்க உண்மையிலே நீங்க என்னை லவ் பண்ணுறீங்களா?
கணவன்: சாத்தியமா நான் லவ் பண்ணலே
மனைவி: என்ன உளறுரீங்க?
கணவன்: ஐயோ கடவுளே நாலு பேரு கேட்கும் படி லவ் பற்றி கேட்காதே, பேசாதே. அப்புறம் கொலையில் போய் முடிந்துவிடும் அதுதான் இல்லனு சொன்னேன். தினமும் மினிமம் 3 பேப்பர்லே வர்றதே பாக்கலையா
மனைவி:அதுக்கு உங்ககிட்டே தானே கேட்டேன்
கணவன்: குடும்பத்துக்குள்ளே தானே பெரிய ப்ரோப்ளேம்