சூப்பர் கடி ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁

*கடி ஜோக்ஸ்*


*கவிஞர் கவிதை ரசிகன்*

😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன்;

அப்பா அப்பா....
நேற்று திருடன் வந்தபோது நான் முழிச்சகிட்டுதான் இருந்தேன்...

அப்பா;

ஏண்டா என்ன எழுப்புல?

மகன்;

நீங்கள் தானே சொன்னீங்க தூங்குகிறவங்களை எழுப்பக் கூடாதுன்னு.....

😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

குப்பை புழு
குப்பையில் இருக்கும்
கூட்டுப்புழு
கூட்டில் இருக்கும்
கம்பளிப்புழு
கம்பளையில் இருக்குமா?


😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

என்னதான்
கட்டைவிரல் என்று சொன்னாலும்
அடிபட்டால்
வலிக்காம இருக்குமா...?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
டீச்சர்

உன்னோட பொறந்தவங்க
எத்தனை பேர்

மாணவன்

அதா நான் பொறந்த ஹாஸ்பிடல்ல போய் கேட்டால் தான் தெரியும் டீச்சர்...

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

நபர்;

சார்... என் பையனை ஸ்கூல்ல சேர்க்கணும்...

தலைமை ஆசிரியர்;

பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா

நபர்;

இதோ பிறந்த பையனே! இருக்கிறான்...!

😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

கரும்பு போடலைனா
சுகர் இல்லை
மேக்கப் போடுலினா
ஃபிகர் இல்லை...



😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (24-Jan-19, 1:48 pm)
Tanglish : soopper kati jokes
பார்வை : 106

மேலே