நில வரம்

கைதி : சார் ..... நேத்து பத்திரிக்கையில ....என்னொடு சேத்து பத்து பேரு இன்னிக்கி விடுதல ஆவுரத்த பெரிய
செய்தியா வந்திருக்க .... இப்படி செய்யலாமா சார் !

ஜெயில் அதிகாரி : இப்படி விளம்பர போட்டாதான நீங்க எல்லாம் நல்ல படியா இருப்பீங்க !

கைதி : நீங்க நெனக்கிரது வாஸ்தவம் தான் ....ஆனால் உங்க ஆளுங்க எங்க மேல ஏறி சவாரி
செய்ய தோதுவா போவுமெ சார் .... !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆட்டோ டிரைவர் : என்னங்க சவாரிக்கு வர்ரீங்களா ...மவுண்ட் ரோட்டுக்கு போய் வர நூத்தி இருவது ரூவா தான்...
சவாரி வேண்டுபவர் : ரேட் ரொம்ப கம்மியாருக்கே .....கவுண்ட்மண் ரோட்டல வாரி விழாம இருந்தா போதும் !

____________________________________________________________________________________________________________

மறியல் ஏற்பாட்டாளர் : இன்னிக்கி தொடங்கர உண்ணா விரதத்திற்கு கட்சித் தலைவர் வர மாட்டார் !
மறியல் அங்கத்தினர் : அவர் வந்தா என்ன வராகாட்டி என்ன .......... எடைய கொரக்க வந்தா ...உப்புக்கு
புரோஜனமில்லாதத பேசரீங்க ....... டாக்டர்கிட்ட தண்ணி மருந்துக்குள்ள ரூபாய கட்டிட்டு
போரயா ! அதோட அந்த டாக்டர லீவு சூராவ கொடுத்துட்டு போவ சொல்லுங்க !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேல் அதிகாரி : உன்ன வேளையல இருந்து தூக்கரதவிட எனக்கு வேர வேளயில்ல இப்ப ......

பாதிக்கப்பட்டவர் : ரொம்ப கஸ்ட படவேணா ...சின்ன கடுதாசில்ல எழுதிட்டு மூனு மாசம் சம்பளத்தோட
வருச போனஸ்ச கணக்கு பண்ணி கொடுங்க ...நா போய்னு இருப்ப ....தொல்ல எதுக்கு !
இல்லன்ன உங்க வேளக்கி ஆப்பு வராம பாத்துக்குங்க ......அம்புட்ட அவ்வளவு தான் !

எழுதியவர் : (23-Jan-19, 9:24 pm)
பார்வை : 29

சிறந்த நகைச்சுவைகள்

மேலே