அறிய முடியாதவை

காற்றினை கண்களால் கண்டவர் யார்
மீனின் கண்ணீரை கண்டவர் யார்
விண்மீனின் எண்ணிக்கை அறிந்தவர் யார்
மலர்கள் மலரும் தருணத்தை கண்டவர் யார்
பெண்ணின் மனக் கண்ணை கண்டவர் யார்
அண்டத்தின் ஆதியையும் அந்தமும் அறிந்தவர் யார்
அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்.

எழுதியவர் : kayal (26-Jan-19, 9:58 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 360

மேலே