கற்க வேண்டிய பாடம்

இலக்கு என்பது
இது

என்று தீர்மானித்த
பின்

என் சிறகுகள்
இறக்கை

விரிக்கின்றது

ஓய்வை ஒதுக்கி
வைத்து

இலக்கை நோக்கி
பறக்கின்றது

கற்கவேண்டிய பாடம்

எழுதியவர் : நா.சேகர் (27-Jan-19, 9:15 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 219

மேலே