நீ

கண்ணாடி கவிதை நீ
என் கண்முன்னே கறையாதே
கற்கண்டு சிலையும் நீ
என் கண்ணீரில் கலையதே

எழுதியவர் : நிஷாந்த் (29-Jan-19, 7:26 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : nee
பார்வை : 1401

மேலே