போட்டோ ஆல்பமே
சித்திரம் போலசையும் பேரழகே செந்தமிழ்ப்
புத்தகம் போல்விரியும் புன்னகை செவ்விதழே
எத்தனைமு றைபார்த்தா லும்சோர்வு தாராத
முத்தெழில்போட் டோஆல்ப மே !
சித்திரம் போலசையும் பேரழகே செந்தமிழ்ப்
புத்தகம் போல்விரியும் புன்னகை செவ்விதழே
எத்தனைமு றைபார்த்தா லும்சோர்வு தாராத
முத்தெழில்போட் டோஆல்ப மே !