ஆல்ப்ஸ்குளிர் போல்பொன்பூ மேனி சிலிர்ப்பவளே

ஆல்பம் முழுதும் உனதுபோட்டோ தானடி
ஆல்ப்ஸ்குளிர் போல்பொன்பூ மேனி சிலிர்ப்பவளே
ஆவலுடன் நான்திரும் பத்திரும் பப்படிக்கும்
நாவலும் நீதா னடி

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-19, 8:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே