இதழோவியம்
சிவந்த இதழுக்கு செந்நிறம் தந்தது இயற்கை
சிவந்த இதழுக்கு செந்தமிழ் தந்தது புத்தகம்
சிவந்த இதழுக்கு புன்னகை தந்தது உன்மனம்
சிவந்த இதழை தித்திக்கச் செய்யும் என்னிதழ் !
சிவந்த இதழுக்கு செந்நிறம் தந்தது இயற்கை
சிவந்த இதழுக்கு செந்தமிழ் தந்தது புத்தகம்
சிவந்த இதழுக்கு புன்னகை தந்தது உன்மனம்
சிவந்த இதழை தித்திக்கச் செய்யும் என்னிதழ் !