காதல்

உண்மைகள்
அருகே

உறக்கத்தில்
கிடக்க

மயக்கும்
பொய்களையே

மனம்
ரசிக்கின்றது

காதல்

எழுதியவர் : நா.சேகர் (6-Feb-19, 10:19 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 330

மேலே