கனவு

கண்ணாடி
சட்டத்திற்குள்

சிறைபட்ட

அழகான
கற்பனை

என் காதல்!

#கனவு

எழுதியவர் : நா.சேகர் (7-Feb-19, 4:09 pm)
Tanglish : kanavu
பார்வை : 468

மேலே