கைக்கூ

துளைகளோ இல்லை துவரமோ இல்லை
சுவை மிக்க சுவையோ இது
இதற்குள் காற்று கூட நுழையாது
இதற்குள் ஓன்று உயிரோடு வாழ்கிறது .[மாம்பழமும் உள்ளிருக்கும் புழுவும் ]

எழுதியவர் : பாத்திமாமலர் (7-Feb-19, 5:28 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 189

மேலே