உன் பார்வை

தினத்தோழி உன் வருகைக்காக தினந்தோறும் காத்திருந்தேன்.....

ஞாயிறு பார்வை பட்டு தாமரை... வாடியது.

உன் பார்வை படமால்... இந்த ஞாயிறு வாடியது..✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (11-Feb-19, 9:25 am)
சேர்த்தது : காமேஷ் கவி
Tanglish : un parvai
பார்வை : 315

மேலே