தாய்மை

தொட்டிலாட்ட நேரமில்லாதபோது
ஏழைப் பிள்ளைக்கு,
தாய்முதுகே தொட்டிலாகிவிடுகிறது-
தாய்மைச் சிறப்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Feb-19, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 124

மேலே