காமேஷ் கவி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/fgntz_36777.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காமேஷ் கவி |
இடம் | : |
பிறந்த தேதி | : 19-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-May-2016 |
பார்த்தவர்கள் | : 749 |
புள்ளி | : 70 |
தினத்தோழி உன் வருகைக்காக தினந்தோறும் காத்திருந்தேன்.....
ஞாயிறு பார்வை பட்டு தாமரை... வாடியது.
உன் பார்வை படமால்... இந்த ஞாயிறு வாடியது..✍🏻
ஒற்றை வரிகளில் சொல்லிட முடியாது அவளது அழகை .......
ஒன்பது கோள்களும் சுற்றிப் பார்த்து விட்டேன் ......இல்லையடி உன் (இது ) போல் ஒரு அழகு ....
வெண்ணிலாவும் வானில் வந்து பிறைமுகம் காட்டிச் செல்வது ...
உன் பிறைமுகம் காணதானோ......
என் வீடடு பூக்களும் பூப்பதற்கு தாமதம் கொள்கிறது ... உன்
புன்னகையை பார்த்து விட்டுத்தான் பூப்பேன் என்று ....
அவ்வளவு அழகடி உன் புன்னகை ......
உன் ஒற்றை கண் பார்வையிலே .....என் ஓர் உயிர் வாங்கிச் சென்றவளோ
உயிரை திரும்பத் தந்திடும் எண்ணம் உண்டோ ?..
உன் கவி படித்துத்தான் கவி எழுதவோ
தினத்தோழி உன் வருகைக்காக தினந்தோறும் காத்திருந்தேன்.....
ஞாயிறு பார்வை பட்டு தாமரை... வாடியது.
உன் பார்வை படமால்... இந்த ஞாயிறு வாடியது..✍🏻
உயிர் இல்லாத சிலையே ஓர் வரலாற்றுடன் ......
உயிர் வாழும் போது....
உயிர் கொண்ட நானே வரலாறு படைக்கமால் இறப்பேனோ... ✍🏻
உன் வீரத்தை ஜாதி பிரித்து காட்டாதே......
ஜாதி சாக்கடைக்கு சமம்.....
பிரிவினைவாதம் இங்கு அதிகமானால் பிடிவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.... ✍🏻
தன்னிச்சையாக......தன்னிறைவு அடைய வெற்றி என்னும் தாகம் அவ்வளவு எளிதல்ல....✍️
கவிதையில் பிழை என்றால்... திருத்தப்பட வேண்டுமே தவிர.... அழிக்க கூடாது... ✍🏻
கிரகங்கள் நம் சந்திப்பை
அந்த மழை இருளினிலா எழுதியது.
பிரயாணத்தினிலே ஒரு கணம்
எதிர்பாராது கண்ட கண்கள்
ஒரு நொடியாவது உன்னை
பார்க்காமல் இருக்கவில்லை.
பூக்களின் மகரந்தம் போல்
அவள் கைவிரல்களில்
பிரகாசிக்கும் மோதிரங்கள்.
என் மனதை சாய்த்த வண்ண
வண்ண வளையல்களின் நாதமும்,
என் பாதம் உரசிய உன்
சலங்கையின் முத்தும்;என் மேல்
காதல் கொண்டு பார்க்க வெட்கப்படும்
கயல் விழிகளும் என் மனதை
பேரழகியிடம் கொள்ளை கொடுத்தன.
எத்தனையோ ஏக்கங்கள்
மனதுக்குள் தோன்றினாலும்
நாம் இருவரும் வெட்கத்தால்
பேசிக் கொள்ள முடியவில்லை.
இருந்தும்
நீ என்னை பார்க்காத நேரமும்
நான் உன்னை பார்க்காத
விளையாடு களத்தில்
உள்ள பசுமை கூட
விவசாய நிலத்தில் இல்லை
காதலின் சின்னம் .............
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....
&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்
வாலாட்டும் விலங்கெல்லாம் பாலூட்டும் குட்டிக்கு
பாலூட்டும் விலங்குக்கு சோறூட்டத் தெரியாது.
வானத்துப் பறவையெல்லாம் சோறூட்டும் குஞ்சுக்கு
சோறூட்டும் பறவைக்கு பாலூட்டத் தெரியாது.
வாழும் தெய்வமாம் என் அன்னைக்கு மட்டும்தான்
பாலூட்டவும் தெரியும்.சொறூட்டவும் தெரியும்.
தாயிற்சிறந்த கோயில் இல்லை என்பார்கள்.
என் தாயிற்சிறந்த தெய்வமே இல்லை என்பேன் நான்.
--
மாமுகி
நண்பர்கள் (8)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![அருணன் கண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/nxczq_24759.jpg)
அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![விஜயலட்சுமி](https://eluthu.com/images/userthumbs/f3/ilzqk_35795.jpg)
விஜயலட்சுமி
திருநெல்வேலி
இவர் பின்தொடர்பவர்கள் (8)
இவரை பின்தொடர்பவர்கள் (8)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)