அதிசயம்

என்ன அதிசயம்...
என்னைப் பார்த்தால் நீ தெரிகிறாய்....
என் மனக்கண்ணாடியில்..

ஒரு வேளை ஈருயிர்
ஓர் உடலானதோ!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Feb-19, 1:49 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : athisayam
பார்வை : 354

மேலே