ஹைக்கூ

அழகு பூக்கள் பார்வைக்கு
அத்தனையும் நச்சுப்பூக்கள் ……
வாழ்வில் சிலர் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Feb-19, 3:42 pm)
Tanglish : haikkoo
பார்வை : 170

மேலே