அந்திமாலை

அந்திமாலை வேளையிலே /
தொந்தி விநாயகர் சாலையிலே/
சந்திக்குச் சந்தி பார்க்கையிலே /
மந்தி மாமனார் வீட்டினிலே /
நந்தி நாதர் அழைப்பிதலே /
பந்தி பறிமாறும் விசேசத்திலே /

கந்திப் பாட்டிக்கு குந்திக் கொள்ள
இடம் கிடைக்கலையே /
விந்தியா சம்மந்தியை அழைத்து/
சிந்திய கண்ணீரோடு விவாதம் வைத்தாள் /
சாந்தி தலையிட்டு தீர்த்து விட்டாள் /

பந்தியிலே சாதம் முடிந்தது /
தொந்தி விநாயகர் தெருவிலே
பர பரப்பு மூட்டது /
மந்தி மாமானார் ஓரமாய் /
குந்திய படி தலையிலே கையை வத்தார் /😜

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (13-Feb-19, 11:45 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே