சிங்கள் மதர் single mother

உண்மை ஒழித்தலில்
ஊமையாய் பெண்ணவள்
எதிர்த்து போகின்றாள்
ஏளன பேச்சுத்தன்னை
ஐயம் உரச்செய்யும்
ஒருமித்த -போதை
ஓநாய் கூட்டத்தின்- வெறி
சீண்டல்களை தாண்டி
தனிமையில் சிக்கிய
தாரமாக வாழ்கிறாள்
திங்களை போன்ற
திருமகனுடனே .........

எழுதியவர் : அருண் (21-Feb-19, 8:11 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 419

மேலே