தாய்மொழி
இளைஞனே ...
பிற மொழி கல்
பிழைப்பிற்காக
தாய் மொழி கல்
பிறப்பிற்காக
தாய்ப்பால் மறந்த குழந்தை
தாயை மறுக்கும் குழந்தை
விழிப்போடிரு
மொழிப்போரிடு !!
இளைஞனே ...
பிற மொழி கல்
பிழைப்பிற்காக
தாய் மொழி கல்
பிறப்பிற்காக
தாய்ப்பால் மறந்த குழந்தை
தாயை மறுக்கும் குழந்தை
விழிப்போடிரு
மொழிப்போரிடு !!