நம்பிக்கை
சலங்கை கட்டி
நாட்டியம் ஆடலாம்
நீ சங்கிலி அவிழ்த்து
சீக்கிரம் வா...
வானம் தாண்டியும்
வையம் உண்டு
உன் ஞானம் அறிந்து
புதுவிஞ்ஞானம் கொண்டு வா...
தேடலில் கிடைக்கா
புதையலுண்டா
தேவதை கிடைப்பாள்
திறந்து வா...
சலங்கை கட்டி
நாட்டியம் ஆடலாம்
நீ சங்கிலி அவிழ்த்து
சீக்கிரம் வா...
வானம் தாண்டியும்
வையம் உண்டு
உன் ஞானம் அறிந்து
புதுவிஞ்ஞானம் கொண்டு வா...
தேடலில் கிடைக்கா
புதையலுண்டா
தேவதை கிடைப்பாள்
திறந்து வா...