நம்பிகை

பொய்கள் நிறைந்த உலகம்,
திரும்பும் பக்கம் எல்லாம்
பொய்களும் , ஏமாற்றமும்

இந்த
உலகில் வாழ்வதே கஷ்டம் தான்
இருந்தாலும் வாழ்கிறன்.

கடவுள் ஒருவர் இருகார் என்ற நம்பிகையில்.

எழுதியவர் : gmkavitha (22-Feb-19, 10:43 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 54

மேலே