காதல்

பெண்ணே!

உன் பார்வைப் பட்டதும்
சட்டென மூடும்
தொட்டான்சுருங்கி தான்
என் இமைகள்!!

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (24-Feb-19, 6:41 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 100

மேலே