கைப்புள்ள - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கைப்புள்ள
இடம்:  SALEM
பிறந்த தேதி :  07-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2019
பார்த்தவர்கள்:  1261
புள்ளி:  47

என்னைப் பற்றி...

9487611850 - கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...

என் படைப்புகள்
கைப்புள்ள செய்திகள்
கைப்புள்ள - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2019 2:28 pm

நட்பும் பிரியாது ஞயம்பட உரைக்கும்
நுட்பம் அறியேன் தோழி.

மேலும்

கைப்புள்ள - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2019 7:23 am

நாண் கொண்டு நகுவாள் உள்ளத்தார்ஊன் தீண்டும் போழ்து

மேலும்

கைப்புள்ள - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2019 9:40 pm

மழையை தேக்கி விட்டால் நீர்க்கு
விலையை நீக்கி விடலாம்.

மேலும்

கைப்புள்ள - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 1:28 pm

மெய்மறந்து புணர்வது காதல் அஃதவர்
கைதேர்ந்த கைம்மாறு இறைக்கு.

மேலும்

கைப்புள்ள - கைப்புள்ள அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2019 10:49 pm

பகுந்து உண்பதே அறம் உயிர்ச்
செகுந்து உண்பது அடம்.

மேலும்

மிக நன்றி நண்பரே 02-Jul-2019 6:07 pm
சீர் நடை சொல்லழகு... நண்பா !! 01-Jul-2019 11:46 pm
கைப்புள்ள - கைப்புள்ள அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2019 12:45 pm

பகுந்து உண்ணும் காக்கை காக்கைக்
கடிகடித் துண்பர் காதலர்.

மேலும்

பகுந்து 01-Jul-2019 10:30 pm
நன்று ! பகுந்து? அல்லது பகிர்ந்து? 29-Jun-2019 11:54 am
கைப்புள்ள - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2019 6:56 pm

அமைதிதேடிப் பயணம்
அரசுப் பேருந்தில்,
சிரிக்காத நடத்துநர்
சில்லரைப் பாக்கி...!

மேலும்

மிக்க நன்றி...! 28-Jun-2019 6:31 pm
படிக்காசு அரசு தரும் பட் டீ காசு நாம் தரலாமே.... அவர்கள் சிறந்த உழைப்பாளர்கள்.. கவிதை மிக மிக அருமை 28-Jun-2019 12:53 pm
கைப்புள்ள - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2019 9:38 am

இரண்டு ரூபாய்
இங்கிலன்டு கவர் வாங்கி
இரண்டு மாத சேமிப்பு
நினைவுகளை நெருக்கமான
மிக நெருக்கமான வரிகளில்
இறுக்கமாக எழுதி
தபால் வழி தகவல்
அனுப்புவோம்.....
கடிதம் சென்று சேர்ந்தது
என்ற செய்தி
பதில் கடிதம் வந்தால்
மட்டுமே சாத்தியப்படும்....

இன்று 300 ரூபாயில்
இரண்டு மாதத்திற்க்கு
ரீஜார்ச் ....நிற்ப்பதற்க்கு
நேரமில்லை என்பதைப் போல
எல்லோருக்கும் சொல்லிவிடுகிறோம் "ஹாய்"...

காலை வணக்கத்திற்க்கும்
பஞ்சமில்லை
இரவு வணக்கத்திற்க்கும்
பஞ்சமில்லை
ஆனாலும் அன்பிற்க்கு
மட்டும் ஏற்பட்டது
தட்டுப்பாடு...!

மேலும்

ம்ம்ம்..... 28-Jun-2019 1:06 pm
உண்மை 28-Jun-2019 12:48 pm
கைப்புள்ள - கைப்புள்ள அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2019 10:08 am

நெஞ்சில் காதல் ஊர்கிறதே
கண்கள் மேய்கிறதே
கட்டுப்பாடு தேய்கிறதே
கட்டவிழ்ந்த்து போகிறதே
பொதுவாய் வெட்கம் மலர்ந்திடுமே
அதுவாய் அச்சம் போய்விடுமே
மதுவாய் உதிரம் மாறிடுமே
மெதுவாய் உள்ளம் சேர்ந்திடுமே
உடை எனும் தடைகள் விலகிடுமே
உணர்வெனும் மடைகள் திறந்திடுமே
உயிர்கள் இணைந்திடுமே
உடல்கள் பிணைந்திடுமே
எண்ணற்ற முத்தங்கள்
ஏதேதோ சத்தங்கள்
கட்டிப்பிடிப்பதில் யுத்தங்கள் என
கொட்டிக் கிடக்கிறது இன்பங்கள்
வியர்வை இனித்திட
விந்து இடம் பெயர
இரவின் முடிவிலே இடைவேளை
நாளை மீண்டும் இதே வேலை
இது இறைவன் கொடுத்த விளையாட்டு
நீ மறுபடி ஆட தலையாட்டு

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே