தவிப்பு

அமைதிதேடிப் பயணம்
அரசுப் பேருந்தில்,
சிரிக்காத நடத்துநர்
சில்லரைப் பாக்கி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Jun-19, 6:56 pm)
பார்வை : 269

மேலே