காதல்

மெய்மறந்து புணர்வது காதல் அஃதவர்
கைதேர்ந்த கைம்மாறு இறைக்கு.

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (9-Jul-19, 1:28 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 361

மேலே