Saro - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Saro
இடம்:  Chennai
பிறந்த தேதி :  15-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2019
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  5

என் படைப்புகள்
Saro செய்திகள்
Saro - கைப்புள்ள அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2019 10:49 pm

பகுந்து உண்பதே அறம் உயிர்ச்
செகுந்து உண்பது அடம்.

மேலும்

மிக நன்றி நண்பரே 02-Jul-2019 6:07 pm
சீர் நடை சொல்லழகு... நண்பா !! 01-Jul-2019 11:46 pm
Saro - Saro அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2019 11:40 pm

பெரிய வானம் !
கருத்த மேகம் !
கனத்த மழை !
பெய்யும் நேரம் !

இருண்ட பொழுது !
புகை மூண்டவிடத்து !
கருத்த தேகம் !
விரித்த கண்கள் !
விடும் மூச்சுக்காற்று !
என் மேல் பட்டு !
என் வியர்வை பொங்க !
மூச்சு வாங்க ஓட எழ !
கால் தடுக்கி கீழே விழ !
சேற்றுத்தண்ணீர் முகத்தில் பட !
செத்தோம் பிழைத்தோம் என
விழுந்தடித்துத்தெழுந்தோட !!
ரத்தம் உரியும் சத்தம் கேட்டு !
திரும்பி பார்த்தால்.?........ முகத்தில்
தண்ணீர் தெளித்த தங்கை !!
சாம்பிராணி போடும் அம்மா !!
அப்பா கையில் காபி !!

விடிந்தது காலை
முடிந்தது கனவு
வந்தது நினைவு.

--

மேலும்

Saro - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 11:40 pm

பெரிய வானம் !
கருத்த மேகம் !
கனத்த மழை !
பெய்யும் நேரம் !

இருண்ட பொழுது !
புகை மூண்டவிடத்து !
கருத்த தேகம் !
விரித்த கண்கள் !
விடும் மூச்சுக்காற்று !
என் மேல் பட்டு !
என் வியர்வை பொங்க !
மூச்சு வாங்க ஓட எழ !
கால் தடுக்கி கீழே விழ !
சேற்றுத்தண்ணீர் முகத்தில் பட !
செத்தோம் பிழைத்தோம் என
விழுந்தடித்துத்தெழுந்தோட !!
ரத்தம் உரியும் சத்தம் கேட்டு !
திரும்பி பார்த்தால்.?........ முகத்தில்
தண்ணீர் தெளித்த தங்கை !!
சாம்பிராணி போடும் அம்மா !!
அப்பா கையில் காபி !!

விடிந்தது காலை
முடிந்தது கனவு
வந்தது நினைவு.

--

மேலும்

Saro - Saro அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2019 11:06 pm

சூடு கண்ட பூனை
அடுப்படி அண்டாது என்றார்கள்,
சூடு பண்ணி வைத்த பாலை பொறுத்திருந்து
குடித்தது பூனை !!!

மேலும்

Saro - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 11:06 pm

சூடு கண்ட பூனை
அடுப்படி அண்டாது என்றார்கள்,
சூடு பண்ணி வைத்த பாலை பொறுத்திருந்து
குடித்தது பூனை !!!

மேலும்

Saro - Saro அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2019 11:00 pm

விரலை எடுத்து நகம் சீவி
பாய்ச்சினேன் கரு உருண்டையில்
பிறகு வலியில் துடித்தேன் ....அது
என் கண்னென்று...!

மேலும்

Saro - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 11:00 pm

விரலை எடுத்து நகம் சீவி
பாய்ச்சினேன் கரு உருண்டையில்
பிறகு வலியில் துடித்தேன் ....அது
என் கண்னென்று...!

மேலும்

Saro - Saro அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2019 11:24 am

மட்டை செய்தவனுடன்
மட்டை பந்தாட்டம் !!!
மட்டை செய்யுமா
இந்தியா ....!!

மேலும்

Saro - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2019 11:24 am

மட்டை செய்தவனுடன்
மட்டை பந்தாட்டம் !!!
மட்டை செய்யுமா
இந்தியா ....!!

மேலும்

Saro - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
மேலும்...
கருத்துகள்

மேலே