அவசரக்குடுக்கை

விரலை எடுத்து நகம் சீவி
பாய்ச்சினேன் கரு உருண்டையில்
பிறகு வலியில் துடித்தேன் ....அது
என் கண்னென்று...!

எழுதியவர் : சரோ (1-Jul-19, 11:00 pm)
சேர்த்தது : Saro
பார்வை : 123

மேலே