பாழானது பழமொழி

சூடு கண்ட பூனை
அடுப்படி அண்டாது என்றார்கள்,
சூடு பண்ணி வைத்த பாலை பொறுத்திருந்து
குடித்தது பூனை !!!

எழுதியவர் : சரோ (1-Jul-19, 11:06 pm)
சேர்த்தது : Saro
பார்வை : 136

மேலே