பெண்
பெண்ணைப் படைத்து பெண்ணையே
தாயாய் உயர்த்தி அத்தாயின் வயிற்றில்
தானே உதித்தும் பெண்ணை தெய்வமாய்
உயரத்திவிட்டானே பெண்ணை தன்னில்
பாதியைக்கண்ட அவன்