தேர் தந்த பாரிவள்ளியே

மெல்லவீசும் மேலைக்காற் றில்மே னிசிலிர்க்க
சொல்லாத அச்சொல்லை நெஞ்செண்ணி ஏங்கிட
முல்லைச்சொல் லிற்குத்தேர் தந்தபாரி வள்ளியே
சொல்லெலாம் உன்மனத்தேர் உலா !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-19, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே