முத்தம்

உன்னுடனான கடைசி முத்தத்தை எண்ணிக் கொண்டேன்,
மீண்டும் உன் வாசம் என்னருகே,
மழை பற்றி நினைத்ததும் நினைவுக்கு வரும் மண் வாசம் போல

எழுதியவர் : பாண்டி (27-Feb-19, 10:51 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : mutham
பார்வை : 367

மேலே