கைதி
இன்ச்பெக்டர் : நேத்து பிடிபட்டது நீ தான !
கைதி : ஆமாம் சார் !
இன்ச்பெக்டர் ; உன்னோட பொறந்த தேதி என்னா ?
கைதி : எனக்கு பொரந்த நாள் விழாவ யாரும் கொண்டால ..நீங்கனாலும் அக்கரயோட கேக்கரீங்க !
இன்ச்பெக்டர் : அதுக்கில்லடா மக்கு ! நீ இன்னும் எவ்வளவு காலம் கம்பி எண்ணுவன்னு பாக்க கேட்டன் ...
தெரிஞ்சுக்கோ !