பட்ஜெட் கல்யாணம்
கோதண்டன் : சம்பந்தி .....முன்னால நடந்த ரெண்டு கல்யாணமும் பொண்ணு கொடுத்து பொண்னு
எடுத்த கல்யாணம்மு சொன்னாங்கள ...ரொம்ப அலட்டிக்காம கல்யாணத்த முடிச்சிருப்பீங்களெ !
சம்பந்தி : ஒரே மேட ஒரே சாப்பாடு ..ரெண்டு மொய்ய எழுத வெச்சி கச்சிதமா முடிச்சன்ல ...
மூனு நாளு மொய் எண்ணி முடிக்க ....களப்பேயில்ல.....