நகைச்சுவை

ஒரு நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டு
மக்கள் உணவுக்காக அல்லல் பட்டனர் .இதைப்பார்த்த மந்திரிகள்
அந்நாட்டு ராணியிடம் முறையிட்டனர் .
ஒரு ரொட்டித் துண்டு கூட வாங்க முடியாமல் மக்கள் பட்டினி கிடக்கின்றனர் மகாராணி என்றனர்
மகாராணியரின் பதில் நகைச்சுவையாக இருந்தது மந்திரிகளுக்கு . ராணியின் பதில் என்னவாயிருக்கும் மக்கள் யோசித்தனர் , மந்திரிகளுக்கு சிரிப்பதா, அழுவதா புரியவில்லை.
ராணி சொன்ன பதில் ரொட்டித்துண்டு வாங்க வழியில்லையென்றால் cake கட்பண்ணி சாப்பிட சொன்னார் , அவையில் இருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர் . ராணிக்கு ஒன்றும் புரியவில்லை ,எல்லோரும் சிரிக்க தானும் சிரித்தார் ராணி.

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Feb-19, 8:03 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nakaichchuvai
பார்வை : 161

மேலே