ஓய்வின் நகைச்சுவை 113 காபி வித் வைப்

ஓய்வின் நகைச்சுவை: 113 " காப்பி வித் வைப் "

மனைவி: ஏன்னா வாங்க….. காப்பி சாப்பிட்டுக்கிட்டே சில முக்கிய விஷயம் பேசலாம்

கணவன்: அய்யய்யோ காப்பினாலே அலர்ஜிடி. ஏற்கனவே 2 பேர் பொழப்பிலும், டீம் பொழப்பிலும், மண்ணை அள்ளி போட்டாச்சு. ஒழுங்கா ஓடற ரெட்டீர் லைப்யை பாழாக்க விரும்பலை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (27-Feb-19, 1:30 pm)
பார்வை : 97

மேலே