காதல் இருப்பு

இரு விழிகளில் உள்ளதடி ஆசை விறுப்பு
இருந்தும் ஏன்னடி இதழ்களில் வெறுப்பு
இதயத்தில் ஒளிறுதடி காதல் இருப்பு
இரு கையாலே காட்டாதே என்றும் மறுப்பு.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (10-Mar-19, 11:31 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : kaadhal irppu
பார்வை : 137

மேலே