அவள் பார்வை
வேல்போன்ற உந்தன் கூறிய
பார்வை என்னுள்ளத்தை தைத்ததே
தைத்ததே வைதியனின் ஊசிப்போல்
என்னுள்ளத்தை காதல் அருமருந்தாய்
என் காதல் பிணி தீர, என்னவளே .