கதாபாத்திரங்கள்

கதாபாத்திரங்களை
ரசித்துக்
கொண்டிருந்தேன்!
நானுமொரு
கதாபாத்திரம்
என்பதை
மறந்து
திரையரங்கினுள்!

எழுதியவர் : இராஜசேகர் (10-Mar-19, 4:02 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 98

மேலே