காதல் வாசம்

காற்றில் வீசும் உந்தன் வாசம்
என்னை மெல்ல ஈர்க்குதடி
காதல் கொண்ட உந்தன் சுவாசம்
என் இதயம் சென்று சேருதடி
காலம் எல்லாம் உன்னை மட்டும்
தேட சொல்லி கேட்குதடி

எழுதியவர் : நிஷாந்த் (10-Mar-19, 5:30 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : kaadhal vaasam
பார்வை : 982

மேலே