வழியில்

போகிற வழிக்குப்
புண்ணியம் சேர்க்கவில்லை,
பூபோட்டுச் செல்கிறான்-
பிண ஊர்வலம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Mar-19, 6:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 161

மேலே