காதலே நிம்மதி 555

காதல்...
காதலி இல்லாமலே நான் பல
காதல் கவிதை எழுதுகிறேன்...
வாசிக்க போவதும்
யாரென்று தெரியவில்லை...
என்னை நேசிக்க போவதும்
யாரென்று தெரியவில்லை.....
காதல்...
காதலி இல்லாமலே நான் பல
காதல் கவிதை எழுதுகிறேன்...
வாசிக்க போவதும்
யாரென்று தெரியவில்லை...
என்னை நேசிக்க போவதும்
யாரென்று தெரியவில்லை.....