கவிதை எழுதும் காலைக் காற்றே

புயல் சீறிப்பாய்ந்து சீரழித்து ஓய்ந்த காலையில்
அமைதி எழில் எழுதியது இளம் காற்று !
தாடகையும் நீயோ இளம் தென்றல் சீதையும் நீயோ
கவிதை எழுதும் காலைக் காற்றே ?

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-19, 7:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 148

மேலே