மழையில்

குடை ஒன்று
நனைகிறது மழையில்,
கொண்டுவந்த காதலர்களும்
நனைகிறார்கள் சேர்ந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Mar-19, 6:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mazhaiyil
பார்வை : 155

மேலே