காண்பாய் எழுச்சி
காண்பாய் எழுச்சி
முழுவதுமே தேய்ந்து விடுவோம் என்று
முழுநிலவு அறிந்தும்
கைவிட்டதா முயற்சி!!
மதியில் காணும் சுழற்சி
மதியை பார்த்து
மதிக்கு நீ கொடு பயிற்சி
மனதில் மறையும் வீழ்ச்சி
மறுபடியும் காண்பாய் எழுச்சி.
சங்கர் சேதுராமன்