கதை

குருட்டு பாட்டியின் மடியில் ம்ம்ம் கொட்டி கதை கேட்டு கொண்டிருந்த பிஞ்சுகள் தூங்கி போனதை அறியாமல் அவள் சொல்ல துவங்கிய அடுத்த கதைக்கு ம்ம்ம் கொட்ட ஆரம்பித்தது .. அந்த இரு நட்சத்திரங்களும் ..

எழுதியவர் : Arun (15-Apr-19, 11:04 am)
சேர்த்தது : Arun
Tanglish : kathai
பார்வை : 1619

மேலே