Arun - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arun |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 24-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 370 |
புள்ளி | : 6 |
என் படைப்புகள்
Arun செய்திகள்
என்னை அணைத்திருர்ந்த இருள் பிரிய .. அதன் விரல்களை தேடுகிரேன் .. பிரிவின் கடைசி தொடுதலுக்கு.. உள் நிரைத்த நட்சத்திர மணம் கரைகிறது .. விடிந்தும் விடியாமல் ..
எந்த யோசனையுமில்லாமல் நனைய தோன்றிய உணர்வுகொண்டவர்களுக்காக .. கூடுகின்றன மேகங்கள் ..
குருட்டு பாட்டியின் மடியில் ம்ம்ம் கொட்டி கதை கேட்டு கொண்டிருந்த பிஞ்சுகள் தூங்கி போனதை அறியாமல் அவள் சொல்ல துவங்கிய அடுத்த கதைக்கு ம்ம்ம் கொட்ட ஆரம்பித்தது .. அந்த இரு நட்சத்திரங்களும் ..
என்னை கடந்து சென்ற ரயிலில் .. கடந்து சென்ற முகங்களின் இடையே பூத்து டாடா காண்பித்த புன்னகை பாப்பாக்களுக்கு .. மறுமொழி செய்யாமல் திரும்பிய குற்றவுணர்ச்சியில் .. அவர்களுக்காக தாலாட்டுகிரேன் என் கனவில் ..
மேலும்...
கருத்துகள்